இழந்த சொத்தை மீள பெற செய்ய வேண்டிய பரிகாரம்

இழந்த சொத்து, இழந்த பணம் மற்றும் நகை ஆகியவற்றை திரும்ப வீடு தேடி வர வைப்பதற்கான எளிய பரிகாரங்கள். எளிய பரிகாரம் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கடன் தொல்லையால் அவதிபடுபவரை போல் பணத்தை கொடுத்து விட்டு அதை திரும்பி வாங்க முடியாமல் தவிப்பவர்கள் அதிகம் இருக்கத் தான் செய்கிறார்கள். யாராவது அவசரம் என பண உதவி கேட்கும் போது நட்பின் அடிப்படையிலோ அல்லது இறக்கப்பட்டோ சிலர் பணம் கொடுத்திருப்பார்கள். ஆனால் பணம் வாங்கிய நபரோ, … Continue reading இழந்த சொத்தை மீள பெற செய்ய வேண்டிய பரிகாரம்